Advertisment

கடந்த 24 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிச போராளி நல்லக்கண்ணு ஐயாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து நலம் விசாரித்தார்.