இன்று (27.12.2021) சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையம் திறந்து வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதே போல் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு ‘டேட்டா செல்’ என்ற செயலியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment