இன்று (15.09.2021) சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 மருத்துவ தகவல் மற்றும் மனநல ஆலோசனை மையத்தில் ஆலோசனை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த ஆலோசனை வழங்கும் திட்டம்,தற்போது நீட் தேர்வு எழுதிய மாணவர்களின்மன அழுத்தத்தைப்போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கிவைத்தார்.

Advertisment