இன்று (05.08.2021) கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய ஏழு மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாக இத்திட்டத்தை துவங்கி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை ஜி.கே.எம் காலனியில் அமைச்சர் சேகர் பாபு இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cn-med-7.jpg)