Advertisment

"சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது"- அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!

minister kp anbalagan pressmeet at dharmapuri

Advertisment

தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. துணை வேந்தர் என்பவர் மூன்று ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம்; அதற்கு தடையில்லை. துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்" என்றார்.

dharmapuri PRESS MEET minister kpanbalagan Anna University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe