Advertisment

விளையாட்டு மைதானத்தை  திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு! (படங்கள்)

Advertisment

இன்று (25.08.2021) சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் முதல் பிரதான சாலையில் உள்ள விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. ரூபாய் 50 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

Advertisment

Dhayanidhi maran minister
இதையும் படியுங்கள்
Subscribe