Advertisment

மீனவர்கள் நலனுக்காக 1,300 கோடியில் திட்டங்கள்... -ஜெயக்குமார்

jeyakumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில்பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கஜா புயல் பாதிப்புகள் குறித்து கூறினார்.

கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது, 1,424 விசைப்படகுகள் பகுதியளவும், 200 கடலில் மூழ்கியும், ஒன்றோடு ஒன்று மோதியும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த படகிற்கு தமிழக அரசு ரூ.5 இலட்சம் வழங்கப்படும்,மீனவர்கள் நலனுக்காக 1,300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

damage gaja jeyakumar Storm
இதையும் படியுங்கள்
Subscribe