மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகையை வழங்கிய அமைச்சர் (படங்கள்) 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சென்னை, சாந்தோம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குயில்தோட்டம் திட்டப் பகுதியில் இன்று குடியிருப்புதாரர்களுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா.வேலு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe