Advertisment

அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோவில் அனுமதி

cv

Advertisment

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

CV Shanmugam
இதையும் படியுங்கள்
Subscribe