ADVERTISEMENT

இறக்க விஷம்தான் தரவேண்டும் என்றல்ல வெல்லம்கூட போதும் -சி.வி.சண்முகம்

05:47 PM Mar 05, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்,

விஷம் கொடுத்துதான் மரணிக்க செய்யவேண்டும் என்றல்ல வெல்லம் தந்துகூட மரணிக்க செய்யலாம் ஜெயலலிதாவின் மரணத்தில் இதுதான் நிகழ்ந்தது என கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT