சென்னை எழும்பூரில் உள்ளமகளிர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு உதவி உபகரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.பரந்தாமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/anbil-2.jpg)