Advertisment

ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை

minister anbil mahesh poyyamozhi participated in smart education conference 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (18.03.2023) தஞ்சாவூர் மற்றும்திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில்கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைதொடங்கி வைத்தும்கருத்தரங்குகளில் கலந்துகொண்டும்வருகிறார்.

Advertisment

அந்த வகையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் நடைபெறும் கைப்பந்து போட்டியைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கில் ஸ்மார்ட் கல்வி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார்.

Advertisment

Conference volleyball trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe