சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு – 2023 உயர்கல்வி வழிகாட்டு முகாமினை இன்று (08.05.2023) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
கல்லூரி கனவு - 2023 வழிகாட்டு முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/anbil-8.jpg)