Advertisment

அண்ணாவின் நினைவு தினம்; அமைச்சர் அன்பில் மகேஷ் மரியாதை

Minister Anbil Mahesh pays homage to Anna statue on her memorial day

திருச்சியின்மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்மாநகர செயலாளர் மு.மதிவாணன்முன்னிலையில்பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர்உருவ சிலையில் இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்றுபேரறிஞர்அண்ணாவின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

Minister Anbil Mahesh pays homage to Anna statue on her memorial day

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட மாநகர நிர்வாகிகள் அரங்கநாதன,சேகரன்,செந்தில் பகுதி செயலாளர் மோகன்மற்றும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள் மற்றும் கழகத்தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Advertisment
Anna trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe