தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_13.jpg)
இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 30ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக நாராயணசாமி தெரிவித்தார்.
Advertisment
Follow Us