police attacked by

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நள்ளிரவில் மது போதையில் தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக்கேட்ட போலீசாரைஇரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய பிரபு என்ற இளைஞர்மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisment

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலர் குணசேகரன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.