style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதா வெங்கல சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
சேலத்திலிருந்துஓமலூர் செல்லும் சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார்.எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் மக்கள் துணையோடு தகர்த்தெறிந்து நல்ல திட்டங்களை நிறைவேற்றுவோம் எனபேசிய எடப்பாடி பழனிச்சாமி
ஓமலூர் பிரதான சாலைக்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாலை என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.