/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/0124.jpg)
எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். இதன் காரணமாக ஏராளமான அதிமுக தொண்டர்கள் அதிமுக தலைமைக்கழகம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் முதல்வர் மற்றும் துணை முதலவர் இனிப்புக்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Advertisment
Follow Us