edapadi

Advertisment

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா ஆலோசனை சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எட்ப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் எம்ஜிஆருக்கு 100 வது பிறந்தநாள் என்பதால் ஒரு வருடமாக அரசாங்கம் சார்பில் பல கோடிகள் செல்விடப்பட்டு, விழாக்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.