MGR

Advertisment

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ்களில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வாழ்த்துரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Advertisment