மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியிலிருந்து 67 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_126.jpg)
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.940 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 94.974 டிஎம்சி ஆகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60,900 கனஅடியாக உள்ளது. அதேபோல் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில்வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Advertisment
Follow Us