மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

metro

சென்னையில் சின்னமலை - சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சோதனைஓட்டம் நடைபெற்றது.

Metro test run Train
இதையும் படியுங்கள்
Subscribe