தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.