Advertisment

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் கைது!

நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

Men arrested for bomb threat

Advertisment

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல்வெளியாகிய நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் தியாகராயநகரை சேர்ந்த கணேசன் என்பது தெரியவர, கணேசனைகைது செய்து தேனாம்பேட்டைபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrest bomb threat police
இதையும் படியுங்கள்
Subscribe