2009இல் ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரில் சிங்கள அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது மே18 தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், கரோனா நெருக்கடி நிலை அமலில் உள்ள காரணத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களுடன் பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினார்.

Advertisment