மே 18 தினம் அனுசரிப்பு; அஞ்சலி செலுத்திய திருமாவளவன் ..! (படங்கள்)

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது மே 18 தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது முள்ளிவாய்க்கால் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார் திருமாவளவன்.

tamileelam Thirumavalavan tribute
இதையும் படியுங்கள்
Subscribe