Advertisment

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நினைவிடம்...! (படங்கள்)

சென்னை மெரினா கடற்கரையில்தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்ட நினைவிடம், பணிகள் முழுவதும் முடியாத நிலையில் பிப் 2ஆம் தேதி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், நேற்று (09.04.2021) முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

Advertisment

jayalalitha jayalalitha memorial
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe