Mekedatu

காவிரியின் குறுக்கே ரூபாய் 5192 கோடியில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்த்து வருகிறது. அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

Advertisment

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment