Advertisment

ஆர்.ஏ.புரம் மக்களைச் சந்தித்த சமூக ஆர்வலர் மேதா பட்கர்! (படங்கள்) 

சென்னை மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதியான ஆர்.ஏ. புரம் பகுதியில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சமூக ஆர்வலர் மேதா பட்கர் அவர்கள் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

Advertisment

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe