சென்னை மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதியான ஆர்.ஏ. புரம் பகுதியில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சமூக ஆர்வலர் மேதா பட்கர் அவர்கள் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

Advertisment