style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்படிநடவடிக்கை எடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று போயஸ் தொட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜனிகாந்த் மேகதாது விவகாரம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரபாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு கூறியுள்ளபடிதண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்றோ, அல்லதுமத்திய அரசு கூறியது எந்த அளவுக்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக சட்ட நடவடிக்கை எடுத்தேனும்தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.