கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டவுள்ள மேகதாது அணைக்கான வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதை எதிர்த்து நாளை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளது. நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் அளித்தது.