Advertisment

“22ஆம் தேதி தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் கரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கான 950 படுக்கைகள் கொண்ட வார்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “19வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 22ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Advertisment

vaccination camp
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe