கடந்த 5 ஆம் தேதி சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். அப்போது நடப்பு அரசியல், மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் ஆலோசனை நடத்தி வரும் ரஜினிகாந்தை, காங்கிரஸ் எம்பியான திருநாவுக்கரசர் இன்று காலைசந்தித்தார்.

 Meeting for grandson .. No political advice ... thirunavukarasar interview

Advertisment

இந்த சந்திப்புக்கு பின்செய்தியாளர்களை சந்தித்ததிருநாவுக்கரசர், இன்று எனதுபேரனுக்குமுதல்பிறந்தநாள்எனவே ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற மகள், மருமகள், பேரன் ஆகியோர்அவரைநேரில் சந்தித்துவாழ்த்துப்பெற்றோம்.

Advertisment

ரஜினிகாந்த் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தில் அவர் இருப்பதாக நான் கருதவில்லை. அவருடைய சினிமா அனுபவம், அரசியல் அனுபவம், பொதுவாழ்க்கைஅனுபவம் எல்லாம் அவருக்கு இருக்கு. நான் ஆலோசனை சொல்லித்தான் ஆகணும்என்ற கட்டாயம்அவருக்கு கிடையாது. எனவே நான் எந்த ஆலோசனையும் அவருக்கு சொல்லவில்லை என்றார்.