சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவளையத்தில் இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இந்த இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.