Advertisment

பரிசுகளையும்; பாராட்டுகளையும் குவித்த மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி

சென்னை மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சமீபத்தில் நடைபெற்ற MIDAS 2022 தமிழ்நாடு மாநில மாணவர் மாநாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. இது ஐடிஏ மெட்ராஸ் கிளை நடத்திய அறிவியல் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வாகும்.

Advertisment

அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட 20 பல் மருத்துவக் கல்லூரிகளில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்களும் கலந்துகொண்டனர். கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வான, இந்நிகழ்வின் வெற்றியாளராக முதல் இடத்தையும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிடித்துள்ளனர்.

Advertisment

இவை மட்டுமன்றி, விளையாட்டுப் போட்டிகளிலும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று, மேலும் ஒரு வெற்றியைப் பெற்றனர்.

medical college students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe