
அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புச் செலவை அரசேஏற்கும்என்ற அறிவிப்புக்குமுன், மருத்துவம் படிக்கும்வாய்ப்பைத் தவறவிட்ட4 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். சீட்டுகளை ஒதுக்கஉயர்நீதிமன்றமதுரைக்கிளைஉத்தரவிட்டுள்ளது.
மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில்மருத்துவச்சேர்க்கைதொடர்பான வழக்கொன்றில், மருத்துவ சீட்டுக்கு அதிகம் செலவு செய்பவர்கள், சம்பாதிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்.மருத்துவக்கல்விக் கட்டணத்தை அரசேஏற்கும்நிலையில், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அதிக மருத்துவர்கள் வருவார்கள் எனக் கருத்துத் தெரிவித்தநீதிமன்றம், அகில இந்தியஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட மருத்துவசீட்டுகள் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப்படிப்புச் செலவை அரசேஏற்கும்என்ற அறிவிப்புக்கு முன், மருத்துவம் படிக்கும்வாய்ப்பைத் தவறவிட்ட4 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் சீட்டுகளை ஒதுக்கிவழங்க உத்தரவு பிறப்பித்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)