Advertisment

'நவ. 30 முதல் டிச.10 வரை மருத்துவ கலந்தாய்வு'

medical counselling time table reschedule

Advertisment

'நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் கலந்தாய்வு 6 நாட்கள் நடைபெறவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 4- ஆம் தேதி முடிய வேண்டிய கலந்தாய்வு டிசம்பர் 10- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், மருத்துவ கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

medical counselling time table reschedule

அதன்படி, 'நவம்பர் 30- ஆம் தேதி முதல் டிசம்பர் 10- ஆம் தேதி வரை பொது பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறும். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி கலந்தாய்வு நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai medical counselling reschedule students Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe