சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisment

படங்கள்: அசோக்குமார்