Mechanical failure in the flight!!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு செல்லஇன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்துபுறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம்மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளது.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் இன்று காலை 7.40 மணிக்கு தூத்துக்குடிக்கு அவர்சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடத்திலேயேபாதியில் திரும்பியது.

Advertisment

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில்அடுத்து 9.10மணிக்கு வரவிற்கும் விமானத்தில்மதுரை சென்று அங்கிருந்து கார் மூலமாக குமரிசெல்ல இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.