Advertisment

மீ டூ புகார் - 7 வித்வான்களுக்கு தடை!

me too hashtag

மீ டூ பாலியல் புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக சங்கீத உலகிலும் எழுந்துள்ளது. இதையைடுத்து 7 கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மீ டூ ஹேஷ்டேக்கில் பெண்கள் புகார் அளித்ததையடுத்து, அந்த புகார்களை சென்னை மியூசிக் அகாதமி ஆய்வு செய்தது. சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரன், கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், நாகை ஸ்ரீராம், திருவாரூர் வைத்தியநாதன் உள்பட 7 பேருக்கும் தடை விதிக்க சென்னை மியூசிக் அகாதமி முடிவு செய்துள்ளது. புகாருக்கு உள்ளானவர்களுக்கு இந்த ஆண்டு இசைக் கச்சரிகளில் வாய்ப்பு அளிக்க மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisment

artists complaint Movement hashtag me too
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe