தி.மு.க ஆட்சி காலத்தில் 2009ஆம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குபதிவு செய்யப்பட்டுஅந்த வழக்கின் மீதானவிசாரணை முடிவில்சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி அவருக்கு 1 வருடம் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

vaiko's appeal against imprisonment; Trial this afternoon

Advertisment

தேசதுரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையைஎதிர்த்து வைகோமனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மேல்முறையீடு மனுவை இன்று பிற்பகல் 2.15 க்கு விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.

Advertisment