Advertisment

மதிமுக முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில்...

mdmk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

செப்டெம்பர் 15-ஆம் தேதி பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதிமுகவின் மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் தொடர்ந்து மதிமுக தொடங்கப்பட்டு 25 ஆண்டு வெள்ளிவிழா மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் என பொன்விழா இப்படி முப்பெரும் விழாவாக மதிமுக மாநாடு நடைபெறவிருக்கிறது.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சிபிஐ முத்தரசன்,சிபிஎம் பாலகிருஷ்ணன், விசிக திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும். அகில இந்திய அளவில் ஜம்மு காஸ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் சரத்பவார், யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்ட உள்ளது.

Conference mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe