Advertisment

மதிமுக முப்பெரும் விழா மாநாட்டுப்பணிகள் - வைகோ பார்வையிட்டார்

வ்

Advertisment

செப்டம்பர் 15 ந் தேதி ம.தி.மு.க. வின் முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மாநாடு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பார்வையிட இன்று இரவு ஈரோடு வந்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோ. மாநாட்டு திடலுக்கு கலைஞர் நகர் என பெயரிடப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணிக்கு ஈரோடு ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநாடு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் வை.கோ. கலந்து கொள்கிறார்.

v

Advertisment

v

Erode vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe