சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளானநடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவுச் சின்னத்திற்குமதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர்துரை வைகோ மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் மதிமுகவை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய துரை வைகோ (படங்கள்)
Advertisment