var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சுமார் 350 மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கலிட்டு வழிபட்டனர். பானையில் பொங்கல் பொங்கி வந்ததும் "பொங்கலோ பொங்கல் .... பொங்கலோ பொங்கல் " என உற்சாகத்துடன் கைத்தட்டி கொண்டாடினர். நாட்டுப்புற நடனம், வில்லுப்பாட்டு, கிராமத்து கதைகள் கூறுவது போன்ற நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர். நிகழ்ச்சியில் எம்.சி.சி பள்ளியின் தாளாளர் ஜி.எஸ்.மனோகர், தலைமை ஆசிரியை பிரசில்லா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/01_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/02_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/03_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/04_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/05_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/06_10.jpg)