Advertisment

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய தாம்பரம் மேயர்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15)திமுகவினரும், அதிமுகவினரும், பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில்அண்ணா115வதுபிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்குமேயர்வசந்தகுமாரி, துணைமேயர்காமராஜ் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

admk anna statue thambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe