சிவப்பு சட்டையில் ஸ்டாலின்... மே தின பேரணி

stalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இன்று மே தினத்தையொட்டி தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொமுச பேரணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டுள்ளார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சிவப்பு நிற ஆடையுடுத்தி பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

kanimozhi May Day stalin
இதையும் படியுங்கள்
Subscribe