Advertisment

முதல்வர் தலைமையில் மே 2 அமைச்சரவைக் கூட்டம்!

May 2 Cabinet meeting under the leadership of the Chief Minister stalin

Advertisment

தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று நேற்றுமுடிவடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் வெளிநாடு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe