மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் தமிழரான பரமசிவம்பிள்ளை. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குடும்பத்துடன் தமிழ்நாடு வந்துள்ள அவர் இன்று ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு மனைவி சரோஜினியுடன் வந்தார். அங்குள்ள உதயகிரி மலைக்கு சென்று முருகனை வழிபட்டார். பிறகு அந்த மலையைச் சுற்றி திருக்குறள் பதிக்கும் பணியை பார்வையிட்டார்.
Advertisment